மதுரையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி 4 வாரத்தில் அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி 4 வாரத்தில் அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. எல்லீஸ்நகர், பெரியார்பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: