ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 30 நாள் பரோல் கிடைத்தும் 2-வது நாளாக வெளிவராத ரவிச்சந்திரன்

சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 30 நாள் பரோல் கிடைத்தும் 2-வது நாளாக ரவிச்சந்திரன் வெளிவரவில்லை. யார் அழைத்துச் செல்வது என மதுரை, தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் தாமதமாகியுள்ளது.

Related Stories: