கிருஷ்ணகிரியில் தொடர்மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் சந்திரசேகர் என்பவர் வீட்டின் மேற்கூரை நள்ளிரவில் சரிந்து விழுந்ததில், சந்திரசேகர், மனைவி, சரோஜா, மகள் புனிதா, பேரன் பூரனேஷ், பேத்தி பவதாரணி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

Related Stories:

More