×

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்

மும்பை: நாளை தொடங்கவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக டி20 தொடரில் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Tags : New Zealand ,Kane Williamson ,T20 ,India , New Zealand captain Kane Williamson withdraws from T20 series against India
× RELATED 4வது டி20ல் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து