எம்.ஜி.ஆர். ஆட்சியில் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டன: துரைமுருகன் குற்றசாட்டு

சேலம்: எம்.ஜி.ஆர். ஆட்சியில் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டதாக துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்த திமுக தான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என அவர் கூறியுள்ளார். தமிழக நீராதாரங்களை பாதிக்கும் புதிய அணைகளை கேரளா, கர்நாடக அரசுகள் கட்டினால் அனுமதிக்க மாட்டோம் என நீர்வளத்துறை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: