ஒய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி நல்லம்ம நாயுடு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஒய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி நல்லம்ம நாயுடு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார். நேர்மைக்கு எடுத்துக்காட்டாக, எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதவர் என்றும் நியாயத்தையும், நீதியையும் நிலைநாட்டும் துணிச்சல்மிக்க அதிகாரியாக பணியாற்றியவர் என்றும் முதல்வர் நல்லம்ம நாயுடுவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.  

Related Stories:

More