திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல, மலையேற நாளை முதல் 20-ம் தேதி வரை பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல, மலையேற நாளை முதல் 20-ம் தேதி வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர், வெளிமாவட்ட, மாநில, வெளிநாட்டு பக்த்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிவர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஆன்மிக பக்தர்கள் வர வேண்டாம் என மாவட்டஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: