கோவையில் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளின் விசாரணை நிறைவு

கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளின் விசாரணை நிறைவுபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான அறிக்கையை கல்வி அதிகாரிகள் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

Related Stories:

More