மதுரை மேலஅனுப்பானடியில் வழக்கறிஞர் வீட்டில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு: காவல்துறை விசாரணை

மதுரை: மதுரை மேலஅனுப்பானடியில் வழக்கறிஞர் மாரிச்செல்வம் வீட்டில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

More