×

மேட்டூர் அணை முழுக்கொள்ளவை எட்டியுள்ள நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு

மேட்டூர்: மேட்டூர் அணை முழுக்கொள்ளவை எட்டியுள்ள நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அவருடன் நீர்வளத்துறை செயலாளர், அதிகாரிகள், மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Minister of Water Resources ,Durimurugan ,Mattur Dam , Mettur Dam, Minister of Water Resources, Thuraimurugan, Study
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு