×

சீர்மிகு திட்டத்தில் அதிமுக ரூ.800 கோடியை எங்கு செலவிட்டது?: கே.என்.நேரு கேள்வி

சென்னை: அதிமுக-வின் 10 ஆண்டு கால ஆட்சியில் சென்னையில் பூங்கா மற்றும் ஜிம் கட்டினார்கள் ஆனால் வடிகால் கட்டவில்லை என கே.என்.நேரு குற்றம் சாட்டியுள்ளார். சீர்மிகு திட்டத்தில் ரூ.800 கோடியை எங்கு செலவிட்டார்கள் என்பதை அதிமுக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கே.என்.நேரு கூறியுள்ளார்.


Tags : AIADMK , சீர்மிகு திட்டத்தில் அதிமுக ரூ.800 கோடியை எங்கு செலவிட்டது?: கே.என்.நேரு கேள்வி
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...