அரக்கோணத்தில் இருந்து செய்யாறு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு

செய்யாறு: அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை குழு செய்யாறு சென்றுள்ளார். செய்யாறு ஏரியில் மூழ்கிய 2 இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவரை மீட்க 20 பேர் கொண்ட குழு விரைந்துள்ளது.

Related Stories:

More