×

ஊட்டி மலை ரயில் சேவை நவ.30 வரை ரத்து!

நீலகிரி : கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.உதகை மண்டலத்தில் பெய்து வருவதால் மேட்டுப்பாளையம் ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை நவம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags : Fed , உதகை
× RELATED கொள்ளை சம்பவம்: தனிப்படைகள்...