காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இன்று நேரில் ஆய்வு

சென்னை : காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்கள். கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மழை பாதிப்புகளை பார்வையிடுகின்றனர்.

Related Stories:

More