தமிழக அரசின் மலிவு விலை சிமெண்ட் 'வலிமை'இன்று காலை அறிமுகம்

சென்னை : தமிழக அரசின் மலிவு விலை சிமெண்ட் வலிமையை இன்று காலை அறிமுகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். டான்செம் நிறுவனம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் வலிமை சிமெண்டை தலைமைச் செயலகத்தில் அறிமுகம் செய்கிறார்.

Related Stories:

More