சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பேச்சு

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெள்ளை மாளிகையில் இருந்து காணொலியில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் பேசினார். தைவான் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவாா்த்தை மிகப் பெரிய எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: