சால்மோன் மீன்

எப்படிச் செய்வது?

மீனின் தோலை நீக்கி விட்டு, நீளமான மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பிறகு மீனை கீறி விட்டு மலாய், லெமன் ஜூஸ், உப்பு, மிளகுத்தூள், சிறிது எண்ணெய் சேர்த்து பிரட்டி வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மீன்களை போட்டு அனைத்துப் பக்கமும் திருப்பி விட்டு சுட்டு எடுக்கவும். மையோனைஸ் உடன் சூடாக பரிமாறவும்.

Tags :
× RELATED காலிஃப்ளவர் மிளகு சீரகம் பொரியல்