பாபர் அசாம் தலைமையில் டி20 உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்தது ஐ.சி.சி!

டி20 உலகக்கோப்பை முடிவடைந்த நிலையில் இந்த தொடருக்கான மிக மதிப்பு மிக்க அணியை ஐசிசி அறிவித்துள்ளது. பாபர் அசாம் தலைமையிலான அணியில் ஒரு இந்திய வீரர் கூட இல்லாதது சோகம். அணி விவரம்; வார்னர், ஜோஸ் பட்லர், பாபர் அசாம், சி அசலங்கா, மர்க்ராம், அலி, ஹசரங்கா, ஸம்பா, ஹேசில்வுட், ட்ரெண்ட் போல்ட், நோர்ட்ஜே 12வது வீரர் அப்ரிடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

Related Stories:

More