இரவில் நடத்தப்படும் உடற்கூறாய்வுகளை கட்டாயம் வீடியோ பதிவு செய்ய வேண்டும்: ஒன்றிய அரசு

டெல்லி: இரவில் நடத்தப்படும் உடற்கூறாய்வுகளை கட்டாயம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் ஒன்றிய ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இரவில் உடற்கூறாய்வு செய்ய அனுமதி அளித்துள்ளதால் ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இரவுநேர உடற்கூறாய்வுக்கான வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இரவு நேர உடற்கூறாய்வுக்கு அனுமதிப்பதன் மூலம் காலவிரயம் குறையும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: