நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

நாகை: நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் நாளை நாகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இருந்த நிலையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் திரும்பப்பெற்றுள்ளது.  

Related Stories:

More