போபாலில் மறுசீரமைக்கப்பட்ட ராணி கமலாவதி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

மத்தியபிரதேசம்: போபாலில் மறுசீரமைக்கப்பட்ட ராணி கமலாவதி ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.மத்தியபிரதேசத்தில் ரூ.450 கோடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் ரயில்நிலையம் ராணி கமலாவதி ரயில் நிலையமாகும்   

Related Stories: