கன்னியாகுமரியில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குமரகோவில் பகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சாரம், தோவாளை பகுதிகளில் ஆய்வு செய்ததை தொடர்ந்து குமரகோவில் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

Related Stories: