தீபாவளியன்று விடிய விடிய மதுகுடித்த 3 பேர் உயிரிழந்ததற்கு சயனைடு கலந்த மது குடித்ததே காரணம்:ஒருவர் கைது

கோவை: கோவையில் தீபாவளியன்று விடிய விடிய மதுகுடித்த 3 பேர் உயிரிழந்ததற்கு சயனைடு கலந்த மது குடித்ததே காரணம் என தெரியவந்துள்ளது. முன்பகை காரணமாக மதுவில் சயனைடு கலந்து கொடுத்த ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: