தளவனூர் தடுப்பணையை வெடி வைத்து தகர்க்க வெடி மருந்துகள் நிரப்பும் பணி நிறைவு

விழுப்புரம்: தளவனூர் தடுப்பணையை வெடி வைத்து தகர்க்க வெடி மருந்துகள் நிரப்பும் பணி நிறைவு பெற்றுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தளவனூர் அணை உடைந்ததால் முழுமையாக தகர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: