×

ஜெய் பீம் படத்தை பார்த்து பாராட்டிய திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா கடிதத்தின் மூலம் நன்றி

சென்னை: ஜெய் பீம் படத்தை பார்த்து பாராட்டிய திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா கடிதத்தின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். தங்கள் வாழ்த்தும் பாராட்டும் மனநிறைவை அளித்ததாகவும் ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.


Tags : Surya ,Thirumavalavan , Actor Surya wrote a letter of thanks to Thirumavalavan for complimenting him on watching Jai Beam
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்