நாகை மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நாகை: நாகை மாவட்ட மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கடந்த அக்டோபர் 13ம் தேதி 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 23 பேரை விடுதலை செய்த நீதிமன்றம், மீனவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்தது.

Related Stories: