நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் மாணவர்கள் போராட்டம்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Related Stories:

More