பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கு வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: விழுப்புரம் உயர்நீதிமன்றம்

விழுப்புரம்: பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கை வரும் 20-ம்  தேதிக்கு ஒத்திவைத்துள்ளது விழுப்புரம் உயர்நீதிமன்றம். முக்கிய சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய முன்னாள் எஸ்.பி. அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்ததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Related Stories: