திருச்சியில் ஆன்லைன் நிறுவனம் நடத்தி பண மோசடி - இளைஞர் கைது

திருச்சி: திருச்சி உறையூரில் ஆன்லைன் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் பல கோடி மோசடி செய்ததாக மெர்வின் கிறிஸ்டோபர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

More