டெல்லியில் காற்றுமாசுவை கட்டுப்படுத்த முழுஊரடங்கை அமல்படுத்த தயார்: டெல்லி மாநில அரசு

டெல்லி: டெல்லியில் காற்றுமாசுவை கட்டுப்படுத்த முழுஊரடங்கை அமல்படுத்த தயார் என்று டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது டெல்லி அரசு முழுஊரடங்கை அமல்படுத்த தயார் என தெரிவித்துள்ளது.

Related Stories: