×

ஆஃப் லைன் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்: செமஸ்டர் தேர்வுகள் 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags : Students protest against offline exams: Semester exams postponed for 2 weeks
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி