மதுரையில் ஆஃப் லைன் தேர்வை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்திவிட்டு ஆஃப் லைனில் தேர்வு நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திரண்டு ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி முழக்கமிட்டு வருகின்றனர்.

Related Stories:

More