மேட்டூர் அணை நீர்வரத்து 40,000 கனஅடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 34,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

Related Stories:

More