இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினரை அவதூறாக பேசிய வழக்கு: ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆஜராகியுள்ளார். 2018-ல் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை அவதூறாக பேசிய வழக்கில் அக்.27-ல் ஹெச்.ராஜா மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 

Related Stories: