பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத்தேர்வாகவே நடைபெறும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத்தேர்வாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் தேர்வுகளை நடத்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுகளை நேரடியாக நடத்துவதே உகந்ததாக இருக்கும் என துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். பி.ஆர்க் கலந்தாய்வில் தேர்வானவர்கள் இன்றுமுதல் கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம்.

Related Stories: