கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் உபரி நீர் திறப்பு மெல்ல மெல்ல அதிகரிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மலையோர பகுதிகளான கோதையார், குற்றியார், மைலார் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் உபரி நீர் திறப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கப்படுகிறது.

Related Stories: