×

நாமக்கல் முட்டை கொள்முதல் விலை ரூ.4.55 லிருந்து 5 காசுகள் உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.55 லிருந்து 5 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.60 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Namakkal egg purchase price increased by Rs
× RELATED கடலூர் முதுநகர் சவுடாம்பிகை அம்மன்...