×

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 48,000 கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 48,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசலில் செல்லவும்,  குளிக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

Tags : Dharmapuri District Okanagan , 48,000 cubic feet increase in water supply to Dharmapuri District Okanagan
× RELATED ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல பதிவு...