வெள்ள நிவாரண பணிகளுக்காக காவிரி டெல்டா பொதுமக்கள் ரூ.13 லட்சம் வழங்கினர்

சென்னை: வெள்ள நிவாரண பணிகளுக்காக காவிரி டெல்டா பொது மக்கள் ரூ.13 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். கடலூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 13ம் தேதி மழை வெள்ள சேதங்களை பார்வையிட சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அங்குள்ள பொது மக்களும், திமுக நிர்வாகிகளும் ரூ.13,03,998 வெள்ள நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக அளித்துள்ளார்கள்.

Related Stories:

More