ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல்

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்தபின் விரைவில் சொந்த கிராமத்துக்கு ரவிச்சந்திரன் அழைத்துச் செல்லப்படுவார்.

Related Stories:

More