×

டி.20 உலககோப்பை பைனல்: ஆஸ்திரேலியா அணிக்கு 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி

துபாய்: டி.20 உலககோப்பை பைனலில் ஆஸ்திரேலியா அணிக்கு 173 ரன்களை நியூசிலாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார், இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் விளக்கு 172 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.


Tags : T20 World Cup Final ,Australia ,New Zealand , T20 World Cup Final: New Zealand set 173-run target for Australia
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...