×

உடுமலைப்பேட்டையில் கார் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மருத்துவர் காவியா(27) உள்பட 4 பேர் உயிரிழந்தனர். காரை ஓட்டிவந்த மருத்துவர் காவியாவின் தாத்தா பொன்வேலும்(80) உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர்.



Tags : 4 killed in Udumalaipettai car accident
× RELATED யானை தாக்கி விவசாயி பலி