டி.20 உலககோப்பை பைனல்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: டி.20 உலககோப்பை பைனலில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார், இதனையடுத்து நியூசிலாந்து அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories:

More