7 நாட்களுக்கு இரவு 6 மணிநேரம் முன்பதிவு ரத்து: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: இன்று இரவு முதல் நவ.20-ம் தேதி வரை இரவு 11:30 மணி முதல் வரை அதிகாலை 5:30 மணி வரை முன்பதிவு வசதி நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முந்தய கால ரயில் சேவையை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

More