பாலாற்று வெள்ளத்தில் தத்தளித்த 7 பேரை மீட்டது தீயணைப்புத்துறை..!

அரக்கோணம்: பாலாற்று வெள்ளத்தில் தத்தளித்த 7 பேரை தீயணைப்புத் துறை மீட்டது. ஆற்றில் குளிக்க சென்ற 7 பேர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து, ரப்பர் படகு மூலம் 7 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

Related Stories:

More