எஸ்-400 டிரையம்ஃப் என்ற விண்வெளிப் பாதுகாப்பு ஏவுகணைக் கட்டமைப்பை இந்தியாவுக்கு அனுப்பியது ரஷியா

டெல்லி: ரஷியாவின் எஸ்-400 டிரையம்ஃப் என்ற விண்வெளிப் பாதுகாப்பு ஏவுகனைக் கட்டமைப்பு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எஸ்-400 ஏவுகணை விநியோகம் தொடங்கிவிட்டதாக ரஷிய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு சேவை இயக்குனர் டிமிட்ரி தகவல் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்று வரும் விமானக் கண்காட்சியில் பங்கேற்று உள்ள டிமிட்ரி சுகேவ் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

More