×

என்சிஏ இயக்குநராகிறார் விவிஎஸ் லட்சுமண்

என்சிஏ இயக்குநகர் பதவிக்கு முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. டிசம்பர் 4-ம் தேதி பிசிசிஐ அமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கொல்கத்தாவில் நடக்க உள்ளது. அதற்குள்ளாக விவிஎஸ் லட்சுமண் நியமன அறிவிப்பு வெளியாகிவிடும்எனத் தெரிகிறது. இந்திய அணிக்கு வருங்கால வீரர்களை உருவாக்கும் பட்டறையாக என்சிஏ இருந்து வருகிறது.

19வயதுக்குட்பட்டோருக்கான அணி, இந்திய ஏ அணி ஆகியவற்ரகு்கு பயிற்சி ஆகியவற்றை அளிக்கும் இடமாக இருக்கிறது. என்சிஏ இய்குநராகும் விவிஎஸ் லட்சுமண், 19வயதுக்குட்டோபருக்கான அணி, ஏ அணி ஆகியவற்றின் செயல்பாடுகளையும் பயிற்சிகளையும் கண்காணிக்கும் பொறுப்பும் இருக்கும் என கூறப்படுகிறது.


Tags : VVS ,Lakshman ,NCA , VVS Lakshman is the NCA Director
× RELATED பும்ரா, ஜெய்ஸ்வால், கில் செயல்பாடு...