2021-22ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர்களுக்கு நாளைக்குள் காப்பீடு செய்ய வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை: 2021-22ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர்களுக்கு நாளைக்குள் காப்பீடு செய்ய வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் இன்றும் நாளையும் பொதுசேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

More