புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதுடன் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்: முதல்வர் ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதுடன் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி பேட்டியளித்துள்ளார். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திருப்பதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: