×

அரக்கோணம் அருகே குளிக்க சென்ற 7 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே குளிக்க சென்ற 7 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அனைவரையும் மீட்க மீட்புப்படை விரைந்துள்ளது.

Tags : Arakonam , 7 people who went to bathe near Arakkonam were swept away in the river
× RELATED வளமான இந்தியாவிற்கு...